"ஆத்தாடி.. ராஷி கண்ணாவா இது..?.." - படு சூடான படுக்கையறை காட்சியால்... பத்திகிட்டு எரியுது இண்டர்நெட்டு..!


நடிகை ராஷி கண்ணா கடந்த 2013ல் வெளியான 'மெட்ராஸ் கபே' எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலககுக்கு வந்தார். 
 
பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 
 
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின்சில கேள்விகளுக்கு பதிலளித்த ராஷி கண்ணா தனது விருப்பமான நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார், கோலிவுட்டில் இருந்து தனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை யார் என்று ஒரு ரசிகர் கேட்டபோது,விஜய் மற்றும் நயன்தாரா என்று பதிலளித்தார். அவரது தாய் மொழி இந்தி என்றாலும், தனக்கு ஐந்து மொழிகள் தெரியும்என்றும் கூறினார். 
 
தற்போது, பிரம்மம் (Bhrammam) என்ற படத்தில் நடித்துள்ளார் அம்மணி. இந்த படம் அமேசான் ப்ரைமில் இன்று (Oct 7) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து அதகளப்படுத்தியுள்ளார் அம்மணி. 
 
அந்த காட்சிகளில் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


 
இதனை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி ராஷி கண்ணா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். இன்னும் பல சூடான காட்சிகளில் நடித்துள்ளார் அம்மணி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Blogger இயக்குவது.