"மேலே பெரிய ஓப்பன்.." - திமிரும் முன்னழகு... - அது அப்பட்டமாக தெரிய... மொரட்டு கிளமார் காட்டும் பிக்பாஸ் அபிராமி..!
பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம். அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸுக்கு பிறகு அவர் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் தற்போது தயாரிப்பு நிலையில் தான் இருக்கின்றன. மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி.
முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் அவர் பங்கேற்று வருவது தற்போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.மாடலிங்கை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல்வேறு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.உள்ளே சென்றதுமே கைவினை காதலிப்பதாக கூறி, திரியை கிள்ளி போட்டார்.
அவர் மறுக்கவே... முகேனை காதலிப்பதாக அபிராமி கூறியது இவர் மேலே ரசிகர்களுக்கு வெறுப்பை வர வைத்தது.ஆனால் இவர் நடித்து வெளியான 'நேர்கொண்ட' பார்வை திரைப்படம்... இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல இமேஜை உருவாக்கியது.
அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.