"இது ப்ரா..வா..?.. எதோ ஹேன்ட் பேக்-ன்னு நெனசிட்டோம்.." - ப்ரா-வை கையில் எடுத்து காட்டிய ரேஷ்மா..!
பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோ குறித்து ரசிகர்கள் அவரை இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர்.
நடிகை ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். ரேஷ்மா வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் கமெடி மூலம் அவர் ஏற்கெனவே மிகவும் பிரபலமாக இருந்தார்.
பிக் பாஸுக்கு பிறகும் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஆக்டிவாக மாறிவிட்டார். பிக் பாஸ் புகழ் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார்.
ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ரேஷ்மா செம கவர்ச்சியான உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.அதில், தன்னுடைய ப்ரா-வை கையில் எடுத்து காட்டியபடி அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இது ப்ரா..வா..? எதோ ஹேன்ட் பேக்-ன்னு நெனசிட்டோம்.. என்று மீம்களை பறக்க விட்டு கலாய்த்து வருகிறார்கள்.