டூ பீஸ் நீச்சல் உடையில்.. அரபிக்குதிரை போல ஈரம் சொட்ட.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா..!
தமிழ் மற்றும் தெலுங்கு திரை ரசிகர்களின் கனவு ராணியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி, வயது 39. கர்நாடக மாநிலம் புத்தூரில் பிறந்து வளர்ந்த நடிகை, யோகா ஆசிரியை மற்றும் மாடல்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கிளாமராக நடித்து வந்த நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதற்கு காரணம் நடிகை அனுஷ்கா ஷெட்டி உடல் பருமனாகி தவித்து வருவது தான்.
என்ன தான் கஷ்டப்பட்டு அமெரிக்கா சென்று தன் உடல் எடையை குறைத்து வந்தாலும் நடிகை அனுஷ்கா தற்போது தன்னுடைய பழைய வசீகர அழகை இழந்து சற்று ஆண்ட்டி போல காட்சியளிப்பது நிதர்சனமான உண்மை.
என்ன தான் பட வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், உடல் சற்று குண்டாகி ஆண்ட்டி போல காட்சியளித்தாலும் நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்றும் தன் ரசிகர்கள் இதயத்தில் கனவு ராணியாகவே வலம் வருகிறார்.
இதற்கு உதாரணம் இன்றும் நடிகை அனுஷ்காவின் செம்ம ஹாட் புகைப்படங்களை இவருடைய ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி கொண்டாடி வருவது தான்.
இந்த நிலையில் இன்று நடிகை அனுஷ்கா ஷெட்டி நீச்சல் உடையில் ஈரம் சொட்ட.. இப்போது தான் மலர்ந்த மொட்டு போல படு சூடாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இது தெலுங்கு படம் ஒன்றில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் க்ளிக்கான புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.