"செம்ம சீன் இருக்குது இன்னிக்கி...." - மீன் வலை பேண்ட்.. - சட்டையை கழட்டி விட்டு.. காட்டும் ஷாலு..!

 
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. 
 
முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்ததால் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது. 
 
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 
 
 
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது. 
 
 
இந்நிலையில், படுக்கையறையில் மேலே பார்த்த படி படித்திருக்கும் போஸ் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. இப்படியே போனால் தமிழ் சினிமாவில் சிறந்த கவர்ச்சி நடிகையாக அவர் மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எல்லையே இல்லாமல் .. வரம்பு மீறி அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
Powered by Blogger.