உடலோடு ஒட்டிய நீச்சல் உடையில்... பருவ மொட்டாக திரிஷா...! - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் 18 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், விக்ரம், அஜீத், தனுஷ், சூர்யா போன்ற பல உச்ச நட்த்திரங்களின் படங்கள் நடிப்பு அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
‘மேலும் தமிழ் சினிமாவில் தற்போது கூட பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு தற்போது வலம் வருகிறார் இதனால் இளம் தலைமுறை நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.
இவர் பரமபதம், கர்ஜனை, ராம்கி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் சமீபகாலமாக திரிஷாவுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திரிஷா சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக பிகினி உடையில் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.