மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ்.. - அலறவிடும் இளம் நடிகை ஸ்ரீமுகி..!
தமிழில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கில் “நேனு சைலஜா”, “சாவித்ரி”, “ஜென்டில்மேன்” உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில் ஸ்ரீமுகி கவர்ச்சி உடையில் குளத்துக்குள் இறங்கி முன்னழகு, தொடையழகு எடுப்பாக இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை முருகேத்திவிட்டார்.
இந்நிலையில், தற்போது முன்னழகு முக்கால்வாசி தெரியுமாறு டாப்ஸ் அணிந்து மேலாடையை திறந்து விட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இன்னும் கொஞ்சம் இறக்கம் கட்டமாட்டாங்களா..?” என ஏங்கி தவிக்கிறார்கள்.