"டார்க் சாக்லேட்.. டஸ்க்கி குயின்.." - சூடேற்றும் நிவேதா பெத்துராஜ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்புகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.
தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.படங்களில படு பிஸியாக நடித்து வரும் நிவேதா, அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தீனி போடவும் மறப்பதில்லை.
அந்த வகையில், தற்போது மொட்டை மாடியில் மாலை நேரத்து வெயிலில் மின்னும் தனது அழகை காட்டி கத்தி போன்ற பார்வையை ரசிகர்களின் நெஞ்சை நோக்கி வீசியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், டார்க் சாக்லேட்.. டஸ்க்கி குயின்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.