"எந்திரிமா.. வெளிய வந்துட போகுது.." - படுக்கையில்.. கால்களை சுவற்றில் வைத்து.. ஷாலு ஷம்மு ஹாட் போஸ்..!

 
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது.பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசுவதை ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.
 
மேலும் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் செய்வதில் போட்டியாளர்கள் முனைப்புடன் ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சில காரணங்களால் விலகிவிட்டார்.
 
மேலும் இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்து. மேலும் நமீதா மாரிமுத்துவின் இடத்திற்கு புதிதாக ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வர உள்ளதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு தான் அந்த போட்டியாளர் என தகவல் வெளியாகிவுள்ளது.
 
இது ஒரு பக்கம் இருக்க படுக்கையில் கால்களை செங்குத்தாக வைத்துக்கொண்டு தலைகீழாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், கண்டமேனிக்கு கமெண்டி வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், எந்திரிச்சி உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Powered by Blogger.