"செம்ம ஹாட்.. பழைய கல்லு..." - சட்டை பட்டனை கழட்டி விட்டு.. பொது இடத்தில் தோன்றிய த்ரிஷா..!
கொரோனா அலை பரவி வந்த நிலையில் சினிமா துறை முடங்கிய நிலையில், ஓடிடி தளம் பிரபலமானது. அந்த அடிப்படையில் வெப் தொடர்களும் பெரிய அளவில் பிரபலமானது.
வெப் தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமாவை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணத்தால் நடிகைகளின் பார்வை வெப் சீரிஸுக்கு மாறியது.
வெப் தொடர்களில் மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர். தற்போது இந்த வெப் சீரிஸில் தென்னிந்திய பிரபல நடிகையான திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இவரது முதல் வெப் தொடரின் பெயர் பிருந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தெலுங்கில் உருவாகிறது. மேலும் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், பொதுவெளியில் செம்ம க்யூட்டாக வந்திருந்த த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.