இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி... மேலாடையை திறந்து விட்டு வெறும் ப்ராவோடு நிற்கும் அஞ்சலி..!
90 கால கட்டங்களில் சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் தொடர்ந்து ஓரிரு திரைப்படங்களில் நடித்தபிறகு கொஞ்சம் ஆடையின் அளவை குறைப்பார்கள்.
ஆனால் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் படத்தின் தேவைக்கு மட்டுமே கவர்ச்சி காட்டுவார்கள். இப்போ இருக்கும் நடிகைகள் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தையும் தாண்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் படவாய்ப்பை தொடர்ந்து பெற வேண்டும் ஒரு எண்ணம் மேலும் ரசிகர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே தெரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நடிகைகள் இவ்வாறு செய்கின்றனர் அதில் நடிகை அஞ்சலியும் ஒருவர்.
ஆரம்பத்தில் சிறப்பம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தார் அஞ்சலி. இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்தார் சில வருடங்கள் கழித்து வந்தாலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு தரவில்லை மேலும் கிடைக்காமல் போனது.
காரணம் அஞ்சலில் சற்று உடல் எடையை ஏற்றி பப்ளிமாஸ் போல் இருந்தார். அதை உணர்ந்து கொண்ட அஞ்சலி தற்போது தனது உடல் எடையை குறைத்து தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.
தமிழில் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு பக்கத்திலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் வகையில் வக்கீல் சாப் என்ற படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நல்லதொரு பாராட்டைப் பெற்றார்.
இது இப்படியிருக்க நிஜவாழ்க்கையில் அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் அதற்கு அஞ்சலியை திருமணம் குறித்து நான் இப்போது யோசிக்கவில்லை வர இருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் நடிப்பதே எனது மிகப்பெரிய ஆசை எனக்கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்து மேலாடையை திறந்து விட்டு வெறும் ப்ராவுடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.