செர்ரி பழம் போல சிவந்த உதடு.. பாவடையை தூக்கி பிடித்து... நிவேதா பெத்துராஜ் குளுகுளு போஸ்..!

 
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்தார். அவர் கையில் இப்போது 3 புதிய படங்களை வைத்து இருக்கிறார். நிவேதா பெத்துராஜ் வேகமாக கார் ஓட்டுவார். துபாயில் இருந்தபோது சில கார் பந்தயங்களில் கலந்து கொண்டார். 
 
சென்னையில் அவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், கார் பந்தயத்துக்கான பயிற்சி பெற்றார். இந்த நிலையில், கோவையில் அடுத்த வாரம் கார் பந்தயம் நடக்கிறது. அதில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று கோவை புறப்பட்டு சென்றார். 
 
அவருடன் தம்பி நிஷாந்தும் கோவை சென்றுள்ளார்.'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 
 
இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. 
 
 
போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜ் அங்கே தீவிர படவேட்டை நடத்திய நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
 
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வந்த, நிவேதா பெத்து ராஜ் தற்போது அழகிய கவர்ச்சி உடையில் விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 


இதனை பார்த்த ரசிகர்கள், செர்ரி பழம் போல சிவந்த உதடு... அருவி போல் காட்சியளிக்குள் கூந்தல்.. என இன்ச் பை இஞ்சாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
Blogger இயக்குவது.