கடற்கரையில் நீச்சல் உடையில் குதிரை போல ஓடும் அனுஷ்கா ஷெட்டி..! - வைரலாகும் போட்டோஸ்..!

 
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா, வயதாக ஆக இளமையுடன் காட்சியளிக்கிறார். மேலும் நடிகைகளிலேயே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை கொண்டவர் என்றால் அது நம் அனுஷ்கா தான். 
 
ஆரம்ப காலத்தில் யோகா மாஸ்டராக இருந்த அனுஷ்காவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், அதனை சிறப்பாக பயன்படுத்தி, தன் கச்சிதமான உடலமைப்பாலும், அழகான முகம் மற்றும் புன்னகையால் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கவர்ந்தார்.
 
இன்னொரு முக்கியமான விஷயம், நம் அனுஷ்காவின் வயது 34 என்று சொன்னால் நம்புவீர்களா? கட்டாயம் முடியாது. அந்த அளவில் அனுஷ்கா தன் உடலை ஃபிட்டாக பராமரித்து வருகிறார்.அனுஷ்கா தினமும் தவறாமல் 7 மணிநேரம் தூங்குவாராம். 
 
 
இப்படி தூங்குவதால், தனது உடலுக்கு வேண்டிய போதிய ஓய்வு கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக சொல்கிறார்.இவர் எந்த ஒரு வேலையையும் அதற்குரிய நேரத்தில் தவறாமல் மேற்கொள்வாராம். 
 
 
உதாரணமாக, தினமும் தன் இரவு உணவை 8 மணிக்குள்ளேயே முடித்துக் கொள்வாராம். இதனால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கிறதாம். இளமை காலத்தில் தன்னுடைய அழகை வீணாக்காமல் சுடசுடச்சுட திரையில் பரிமாறியவர் அனுஷ்கா. 


விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் நீச்சல் உடையில் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது பார்த்தாலும் சூட்டை கிளப்பும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Powered by Blogger.