நீலிமாராணியா இது..? - புடவையில் பூனை நடை போட்டு இளமை ததும்ப ஹாட் போஸ்..! - வைரல் போட்டோஸ்..!

 
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் சிறப்பாக கால்தடம் பதித்து வெற்றிகண்டு வருபவர் நடிகை நீலிமா ராணி. அதிலும் சமீபகாலமாக நீலிமா ராணிக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு கிடைக்காததால் எதிலேயும் வரவேற்ப்பு கிடைக்காதால் தற்போது அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். 
 
அதாவது அவரது கணவர் சீரியல்களை தயாரித்து வருகிறார் அந்த தயாரிப்பு நிறுவனத்தை இவரும் சேர்ந்து பார்த்து வருகிறாராம். தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை பெற்றவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் அதில் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்தவர். 
 
 
இது இப்படி இருந்தாலும் சமீப காலமாக நீலிமா ராணிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
ஆரம்பத்தில் புடவையில் வலம் வந்த நீலிமாராணி போகப்போக தனது உடலுக்கு ஏற்றவாறு டைட்டான உடையை போட ஆரம்பித்தார் அது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வலம் வருகிறார் நீலிமாராணி. 
 
 
இப்படி இருக்கின்ற நிலையில் செல்லம் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவிற்கு பேஷன் ஷோ ஒன்றில் புடவை சகிதமாக பூனை நடை போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


புடவையிலும் இம்புட்டு கிளாமராக தோன்ற முடியும் என்பதற்கு நீலிமா தான் சான்று என்பதில் ஆரம்பித்து எகடு தகடாக அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.