"அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி.. திணறடிக்கும் ரேஷ்மா..!

 
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். 
 
மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிக் பாஸ் புகழ் ரேஷ்மா சமீப காலமாக கவர்ச்சி அதிகம் காட்ட தொடங்கி இருக்கிறார்.சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். 
 
 
அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார். சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார். 
 
 
அவர் அணியும் கவர்ச்சி உடைகளும் தொடர்ந்து விமர்சனந்தை சந்தித்து வருகிறது.அதுவும் கொஞ்ச நாட்களாக அடங்கியிருந்த ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெறித்தனமாக போட்டோக்களை வெளியிட்டு பார்ப்பவர்களை பதற வைத்து இருக்கின்றார். 
 
 
இவருடைய போட்டோக்களை பார்த்ததும் பலபேர் இதற்காகவாவது கண்ணை கிளீன் பண்ணி கொண்டு வரவேண்டும் என கண்ணைக் கசக்கிக் கசக்கி பார்க்கின்றனர்.அந்த அளவிருக்கு தன்னுடைய உடம்பு மட்டும் பெருசில்ல மனதும் பெரியது என மலைபோன்ற ஆடையில் மொத்த உடம்பையும் காட்டி சமூக வலைத்தளங்களைப் அதிர வைத்திருக்கிறார். 
 
 
இந்த கோரானாவின் தாக்கம் நாளுக்கு நள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொண்டு செல்போனில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 
 
 
பொதுவாக சினிமா, வாய்ப்பு தேடும் நடிகைகள் பொதுவாக செய்வது என்னவென்றால் அவர்களது அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது தான். 


அதே பார்முலாவை தான் தற்போது ரேஷ்மாவும் கையில் எடுத்திருக்கிறார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
Blogger இயக்குவது.