"வெட்டி வச்ச ஹல்வா துண்டு.." - இந்த வயசுலயும் இப்படியா.. - சினேகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் நல்ல பெண்ணாக பல படங்கள் நடித்திருப்பார்கள். அதன்பிறகு ரசிகர்களின் ஆதரவால் அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்குவார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு சம்பளத்தை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள்.
அப்படி கவர்ச்சியில் இறங்கி வெற்றி பெற்ற நடிகைகளை விட தோல்வியடைந்த நடிகைகள்தான் அதிகம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்துக் கொள்வார்கள் அதன் பிறகு இவர்கள் எந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் எண்ணங்கள் அனைத்துமே கவர்ச்சியை நோக்கி தான் செல்லும்.
அதனால் பல இயக்குனர்களும் கவர்ச்சியாக நடித்த நடிகைகளை கவர்ச்சி தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடிப்பார்கள். அப்படி கவர்ச்சியில் இறங்கி சினிமாவில் காணாமல் போன நடிகைகளில் சினேகாவும் ஒருவர்.
கே ஆர் விஜயா மாதிரி பெயரெடுத்த சினேகா ஏராளமான படங்களில் நடிகையாக நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்பு சினேகா கவர்ச்சியில் இறங்கினார். புதுப்பேட்டை, கோவா மற்றும் பாண்டி ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்ததார். பொதுவாக தமிழ் சினிமாவை காட்டிலும், தெலுங்கு சினிமாவில் கிளாமரை வாரி வழங்குவார்கள் நடிகைகள்.
அதில், சினேகா மட்டும் விதிவிலக்கல்ல. தெலுங்கு படங்களில் அடிமட்டம் வரை இறங்கி அலசியுள்ளார் அம்மணி. தொடர்ந்து, நடிகர் பிரசன்னா-வை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது குழந்தை குட்டி என செட்டிலாகி விட்டார்.
தற்போது, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சினேகா சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிபடுத்த சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக வெட்டி வச்ச ஹல்வா துண்டு போல இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சின்ன வயசுல பாத்த மாதிரியே இருக்கீங்க மேடம்.. உங்களுக்கு வயசே ஆகல.. என்று வர்ணித்து வருகிறார்கள்.