"எனக்கு எல்லா மயி*ம் ஒன்னு தான்.." - அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படம் - வெடித்த சர்ச்சை..!

 
முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். 
 
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை. 
 
இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் நடவடிக்கைகள், குறை கண்டுபிடிக்கும் விதம், சண்டை போடும் விதம், எதுவுமே மக்களுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் 90 நாட்களுக்கு பிறகே வெளியேற்றப்பட்டார். 
 
தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் கானுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். கடந்த வாரம் இவர்கள் இருவரும் கண்களை கட்டிக்கொண்டு ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். 
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிதா தனது கண்கனை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் பட்டத்தை அவர் வெல்வாரா என்பதை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 
பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை எட்டி உள்ளது. அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே ஆரம்பிக்க உள்ள நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தன்னுடையஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் "எல்லா மயி*ம் எனக்கு ஒன்னு தான்" என்று ஒரு கத்தரிக்கோல் சொல்வது போல ஒரு தீண்டாமை வெறுப்பு கருத்து படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த கருத்துப்படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Blogger இயக்குவது.