முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். 
 
இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். 
 
பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த நிலையில், இவர் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். 
 
சில மாதங்களுக்கு முன்பு வெளியான பாவக்கதைகள் என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் வெளுத்து வாங்கியிருந்தார் அம்மணி.
 

அந்த வகையில்,  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என ட்ரிலிங்குவலாக உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் தற்போது முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. 
 
இதனை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் அந்த வெப்சீரிஸை ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Powered by Blogger.