உடம்பு முழுதும் எண்ணெய் பூசிக்கொண்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்..! - அரண்டு போன ரசிகர்கள்..!

 
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். 
 
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 
 
இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜ் அங்கே தீவிர படவேட்டை நடத்திய நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அம்மணி. 
 
அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 
 
 
லாக் டவுன் நேரத்தில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது மீண்டும் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டையை துவங்கியுள்ளார். 


இந்நிலையில், உடம்பு முழுக்க எண்ணெய் பூசிக்கொண்டு படு மோசமான கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் பார்வையை வீசி அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்புட்டு பேரும் அவுட் ஆகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
Blogger இயக்குவது.