கீழே ஒண்ணுமே போடாமல் ஓப்பனாக காட்டிய கப்பல் பட ஹீரோயின்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

 
பார்ப்பதற்கு ஒரு சாயலில் எமிஜாக்சன் போல இருக்கும் இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். தமிழில் கப்பல் படத்தின் மூலம் அறிமுகமான சோனம் பாஜ்வா தற்பொழுது கவர்ச்சியில் கலக்கி கொண்டு வருகிறார். 
 
கருப்பு உடையில் பின்னழகை காட்டியவாறு ஜில்லென்று போஸ் கொடுக்கும் சோனம் பாஜ்வா-வை பார்த்த ரசிகர்கள் உங்களைப் போன்ற ஒரு அழகான பெண்ணை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை என கமெண்ட்டுகளால் வர்ணித்து வருகின்றனர்.
 
பாலிவுட்டில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் அறிமுக நாயகிகளில் இவரும் ஒருவர். பார்க்கும் பார்வையிலேயே பரவசமூட்டும் சோனம் பஜ்வா பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
மாடல் அழகியாக தொடங்கிய வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின் ஏர் ஹோஸ்டஸாக சிறிது காலம் பணியாற்றிவிட்டு பின் நடிப்பில் இறங்கினார்.பெஸ்ட் ஆஃப் லக் என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரைப்படத்துறைக்கு அறிமுகமான இந்த கொஞ்சும் பெண்குயின் பஞ்சாப் 1986 என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 
 
இந்த படம் வெற்றியடைய இவருக்கு தொடர்ந்து தமிழ் ஹிந்தி என வாய்ப்புகள் வரிசை கட்டி வரத் தொடங்கின.தமிழில் நடிகர் வைபவ் நடித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய கப்பல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். 
 
மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், கருணாகரன் போன்றோர் காமெடியில் கலக்கி இருந்தார்கள். ரொமான்டிக் பிளஸ் காமெடி கலந்த இந்த படம் அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 
 

இந்நிலையில், சல்லடை போன்ற உடையில் கீழே ஒன்றும் போடாமல் தன்னுடைய பம் அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், வர்ணிக்க வார்த்தையின்றி தடுமாறி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.