"குட்டியூண்டு ட்ரவுசர்.." - சகலமும் தெரிய சைடு போஸ் கொடுத்து.. திணறடிக்கும் நயன்தாரா..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர். 
 
அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார். 
 
ஐதராபாத் விமான நிலையத்தில் காதலி நயனை கரம் பிடித்து அழைத்து வந்த விக்னேஷ் சிவனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 
 
 
இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். 
 
இந்நிலையில், கடற்கரையில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு சகலத்தையும் எடுப்பாக காட்டி அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், வர்ணிக்க வார்த்தையின்றி திணறி வருகின்றனர்.
Powered by Blogger.