"தே*** நாயே.. மொதல்ல அத காட்டு.." - மோசமாக பேசிய ஆசாமிக்கு.. அனிதா சம்பத் கொடுத்த பதிலடி...!
அனிதா சம்பத் முதலில் பாலிமர் டிவி மற்றும் நியூஸ் 7 தமிழின் தொகுப்பாளராக பணியாற்றிய நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இணைந்த பின்னர் பிரபலமானார்.
இதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
அங்கு முதலில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் தனது கருத்துக்களை தெளிவாக முன்வைத்ததாலும், நியாயமாக விளையாடியதாலும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளிலேயே அனிதாவின் தந்தை உயிரிழந்தார். இதனால் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்த அனிதா, செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடராமல் ஓய்வில் உள்ளார். முன்னதாக, அவரது காதலன் பிரபாகனை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இவர்கள் யூடியூப் சேனல் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது வீடியோக்கள் ஷேர் செய்வார்கள். அதில் ஸ்கின் கேர் டிப்ஸ், சமையல் வீடியோ உள்ளிட்டவை அப்லோடு செய்வார்கள்.
மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.தற்போது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில், இளம் பெண் ஒருவரை மோசமாக கொச்சை கொச்சையாக பேசிய ஆசாமி ஒருவரை இதை கொண்டு போய் உங்க அம்மா, அக்காகிட்ட காட்டு.. என்று அவனுடைய புகைப்படத்தை வெளியிட்டு தோலுரித்து காட்டியுள்ளார் அனிதா சம்பத்.