"பாத்தாலே.. தூக்குதுங்க.." - வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. டாப் ஆங்கிளில் அது தெரிய கனிகா ஹாட் செல்ஃபி..!
தமிழ் மற்றும் மலையாளம் திரைப்பட உலகில் முன்னணி கதநாயகர்களுடன் நடித்த கனிகா, சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அவர், எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழைப் போலவே மலையாள திரைத் துறையிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தால் தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.
திருமணமான பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடித்த கனிகா, தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரின் படங்களிலும் லேட்டஸ்டாக நடித்துள்ளார். சமூகவலைதளங்களிலும் கனிகா ஆக்டிவாக உள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ முதல் கவர்ச்சியான புகைப்படங்கள் வரை விதவிதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார்.
அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா.. குட்யூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் அது தெரிய ஒரு செல்ஃபியை சுட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.