"கொளு.. கொளு.." - "உன்ன பாத்தா நைட்டு தூக்கமே வரது இல்ல.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கதற விடும் மிர்ணாளினி ரவி..!

 
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிர்ணாளினி ரவி.டப்ஸ்மேஷ் செயலி மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போல கொள்ளை கொள்ளும் அழகுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
 
 
படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மிர்ணாளினி ரவி. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் பெண்ணாக சிறப்பாக நடித்த இவருக்கு இப்போது கதாநாயகியாக வாய்ப்புகள் குவிகிறது.
 
 
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் மிர்ணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
 
தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது எனிமி படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார். தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். 


இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், கவர்ச்சி உடையில் கொளுகொளுன்னு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கதற விட்டுள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.