ராஜமாதா...? என்ன ராஜமாதா இதெல்லாம்..?.. - இதுவரை பார்த்திடாத படு கவர்ச்சியான போட்டோஸ்..!

 
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். 
 
இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சர்வம் சக்திமயம், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்ககம்பி, நல்ல காலம் பொறந்தாச்சு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, படையப்பா, பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை, ஆம்பள, பாகுபலி 1 & 2, தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், சூப்பர் டீலக்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது. 
 
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 
 
 
இப்போது, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, தெலுங்கில் ‘லைகர், ரிபப்ளிக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார். அதேபோல் ஒரு சில குத்துப்பாடல்களிலும் ஆட்டம் போட்டுள்ளார். இருப்பினும் படையப்பா படத்தில் வில்லியாக நீலாம்பரி என்னும் கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். 
 
 
இன்றளவும் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடிப்பில் மிரட்டி இருப்பார். நடிப்பில் ரம்யாகிருஷ்ணனை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும்.
 
 
தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து வருகிறார். 


இந்நிலையில், இவருடைய இளம் வயது காலத்தில் நடிக்க வந்த ஆரம்பத்தில் டூ பீஸ் பிகினி உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நம்ம ராஜமாதாவா இது? பாகுபலி படத்தில் பார்த்ததற்கு நேர்மாறாக பிகினியில் உள்ளார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.