"பிதுங்கும் தொப்பை.." - டைட்டான கவர்ச்சி உடையில் கலவரமூட்டும் DD..!

 
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேர ஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 
 
காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார். 
 
அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 
 
ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முதலில் அதிர்ச்சியாகினர். 
 
 
ஆனால் சினிமாவில் இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை திவ்யதர்ஷினி ஒவ்வொரு முறையும் நாசுக்காக அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார். அதேபோல் சமீபத்தில் திவ்யதர்ஷினி மாலத்தீவு பகுதிக்கு சென்று பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் திக்குமுக்காடச் செய்தார். 
 
வித்தியாசமான பட்டு தாவணியில் இடுப்பு தெரிவது போன்று கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அல்லோல பட வைத்துள்ளார் திவ்யதர்ஷினி. 


இந்த புகைப்படத்தை பார்க்கும் போது லாக் டவுனில் சமயத்தில் சற்று உடல் குண்டாகி உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Blogger இயக்குவது.