"நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க..." - டைனிங் கேபிளில் Doggy Style-ல் ஆஷிமா மோசமான செல்ஃபி..!
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான கொலைகாரன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் அஷிமா நர்வால். தற்போது இவர் தெலுங்கில் ஹிட்டாகியுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.
ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த அஷிமா நர்வால், தற்போது பிட்டா கதலு என்ற ஆந்தலாஜி படத்தில் நடத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்ற ஆஷிமா நர்வால். தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார்.
அந்தபடத்தில் மிகவும் இயல்பாக, அமைதியான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருப்பார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், டாகி ஸ்டைலில் டைனிங் டேபிள் மீது படுத்துக்கொண்டு பின்னால் தன்னுடைய நண்பரை நிற்க வைத்து செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..என்று கலாய்த்து வருகிறார்கள்.