சட்டையை கழட்டி விட்டு... இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் TikTok மிர்ணாளினி ரவி..!

 
டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை  மிர்ணாளினி, சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த  மிர்ணாளினி ரவி, டிக்டாக் செயலி மூலம் பிரபலமானார். 
 
இதனையடுத்து இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. முதலில் நடிக்க மறுத்த  மிர்ணாளினி தமிழ் திரையுலகிற்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். 
 
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருனாளினி சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
மிர்ணாளினி தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் படத்திலும், ஆர்யா, விஷால் இணைந்து நடிக்கும் எனிமி மற்றும் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
 
மிர்ணாளினி ரசிகர்கள் பிரபலமாக இருந்தாலும் நடிகையாக இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை அதனால் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறார்.
 
 
அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறார். அதனால் பல நடிகைகளும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 


தற்போது  மிர்ணாளினியும் அவரது சமூகத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Blogger இயக்குவது.