"வெள்ளிகிழமை அதுவுமா வெறித்தனமான வேட்டை..." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் VJ பாவனா..!


விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
இந்த நிலையில் ’மணி ஹெய்ஸ்ட்’ பாடலை மையமாக வைத்து தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் ஐபிஎல் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்து அவரே பாடியுள்ளார். இந்த பாடலில் அவர் ஐபிஎல் அணிகள், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாடியுள்ளார். 
 
இந்த பாடல் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் இந்த பாடலை மிகவும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், டைட்டான உடையில் தன்னுடைய அழகை வளைத்து வளைத்து காட்டும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

 
இதனுடன், வெள்ளிகிழமை அதுவுமா வெறித்தனமான வேட்டை காத்திட்டு இருக்கு என்று கூறிய இவரது ஆடியோவை இணையத்து அதகளம் செய்து வருகிறார்கள் இவரது ரசிகர்கள்.
Powered by Blogger.