"ஒரே அடியாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு...." - கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் VJ பாவனா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் VJ பாவனா. தற்போது இந்திய அளவில் உள்ள ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர். இவர் தமிழ், இங்கிலீஷ், இந்தி என அனைத்து மொழிகளிலும் பேச தெரிந்தவர் என்பதால் டிவி சேனல்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தனது தொழிலுக்கு ஏற்றவாறு மும்பையில் தற்போது செட்டிலாகி விட்டாராம். இதனால் விஜய் டிவிக்கு முழுக்கு போட்டு விட்டதால் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார். இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷுக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவரது கணவருக்கு போட்டோ எடுப்பது, சமூகவலைத்தளங்கள் போன்றவை பிடிக்காது என பாவனா முன்பே தெரிவித்துள்ளார். எனினும் தனது திருமண நாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகராம்மில் பதிவிட, தம்பதியர்களின் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆனது.
அத்துடன் பாவனா தற்போது டைட்டான பார்ட்டி வேர் உடைகளை அணிந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்ட்டுகள் மிகவும் ஆபாசமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடக்க ஒடுக்கமாக இருந்த பாவனா, டைட்டான கும்முனு இருக்கும் இந்தப் புகைப்படங்களை பார்க்கும் பொழுது பாலிவுட் நடிகைகளே காட்டாத அளவிற்கு கவர்ச்சியை காட்டி உள்ளார்.
இதைப் பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் VJ பாவனாவை பக்கம் பக்கமாக வர்ணிக்கின்றனர்.