பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. கதகதப்பூட்டும் கனிகா..!
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர். சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் இப்பொழுது அடிக்கிற குளிருக்கு கதகதப்பாக இருக்கும் படி சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை கனிகா அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் பாப்பன் என்ற படமும் வெளியாக உள்ளது.
இவ்வாறு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக உள்ள கனிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
மேலும் இவர் வெளியிட்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தோடு வைரல் ஆனது .
தற்போது, பாவடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.