"ப்பா.. எம்புட்டு அழகு.. என்ன வளைவு.. என்ன நெழிவு.." - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் "டாக்டர்" பட ஹீரோயின்..!

 
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
 
டாக்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தார்.இப்பொழுது டாக்டர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சூழலில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
 
டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் இப்பொழுது குளு குளு வெண்பனி போல இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.சன் டிவியில் வரும் தீபாவளிக்கு டாக்டர் திரைப்படம் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. 
 
நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒடிடி ரிலீசாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்களின் இல்லங்களை சிரிப்பொலியில் ஆழ்த்த உள்ளது.நடிகைகளுக்கு எப்போ ஒருமுறைதான் வாய்ப்புகள் குவியும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற நடிகைகள் ஒரு சிலர்தான். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. 
 
 
இதனை சரியாக பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.பிரியங்கா மோகனிடம் இந்தியாவிலேயே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் எனக் கேட்டனர். 
 
 
அதற்கு பிரியங்கா மோகன் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான் மேலும் அவரது நடிப்பும் ஸ்டைலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். 


அவருடன் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உடலோடு ஒட்டிய உடையில் Fanta பாட்டில் போல இருக்கும் தனது அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.