"தொடைக்கு நடுவே கேமரா.. குட்டியான ட்ரவுசரில்.." - புல் தரையில் படுத்து.. மிரட்டும் மாளவிகா..!
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. ஆள் பார்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு.. பெண்மைக்குரிய அழகுகள் அனைத்தும் அம்சமாக இருப்பதால் இளசுகள் இதயத்தில் டேரா போட்டு விட்டார் அம்மணி.
இந்நிலையில், தன்னுடைய தொடையழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் விதமாக புல்தரையில் படுத்துக்கொண்டு.. குட்டியூண்டு ட்ரவுசரில் கேமராவை தொடைக்கு நடுவே வைத்து.. தன்னுடைய அக்குள் அழகும் சேர்ந்தே தெரிவது போன்ற கிளுகிளுப்பான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.