மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!
நாளுக்கு நாள் அமலா பாலின் கவர்ச்சி கூடி கொண்டே, செல்லும் நிலையில், தற்போது ஒரு பக்கம் மேலாடையை கழட்டி விட்டு காட்டியபடி மிதமிஞ்சிய கவர்ச்சியில் அமலாபால் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம், மற்றும் ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. 'அதோ அந்த பறவை போல' படத்தில்ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய சகோதரர் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன், அமலா பால் நடனமாடிய வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது அடுத்த சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது, பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு, அப்பட்டமாக தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும், அமலா பால் தற்போது ஒரு பக்க அழகை காட்டியுள்ளார். இவரது இந்த ஓவர் ஹாட் கவர்ச்சியை ரசிகர்கள் சிலர் கண் மூடாமல் ரசித்து வந்தாலும், சிலர் கண்ட மேனிக்கு விமர்சித்து வருகிறார்கள்.