பிதுங்கும் தொப்பை.. கொசுவலை போன்ற உடையில்.. - பதற வைத்த ரம்யா பாண்டியன்..!
நடிகை ரம்யா பாண்டியன் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் பிரபலமானார்.
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார்.
2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
பின்பு கலக்க போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3rd Runner-Up ஆக வெற்றிப்பெற்றார் ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் ரம்யா பாண்டியன் நடித்த ‘ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டலும் ‘ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.