"அச்சு பிசகாமல்...." அம்புட்டடையும் காட்டி ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் என ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
இதில் ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ள அவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
இதனிடையே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தீபாவளி தினத்தில் பிங்க் நிற இறுக்கமான உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். 
 
பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே, அந்த வரிசையில் தான் தற்போது இடம்பிடித்து ஜான்வி கபூர் தனித்துவமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
 
இவரை போலவே இளம் வயதிலேயே, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருபவர் சாரா அலிகான். இவர் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்துள்ள அந்தராங்கி ரே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
 
நெருங்கிய தோழிகளான இவர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், தன்னுடைய தோழிகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இருவரும் தற்போது, “கேதார்நாத்” திற்கு சென்று வந்தார். 
 

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வெண்ணெய்யில செஞ்ச சிலை மாதிரி கொழுக்மொழுக் இருக்காங்களே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.