"கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி.." - கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைக்கும் நீலிமா ராணி..!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார்.
20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வரும் நீலிமா ராணி புது போட்டோஷுட்டை வெளியிட்டுள்ளார்.
அதில் மெல்ல சிரிப்பு, கள்ள சிரிப்பு என்று மாடல் அழகி போல போஸ் கொடுத்துள்ளார். தேவர் மகன், பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நீலிமா ராணி.
இதைடுத்து ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நீலிமா, பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார்.
சிறு வயதிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் வலம் வந்தார் இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொடுத்தது மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் தான். இதன் பின் சன் டிவியில் வந்த பல சீரியல்கள் நடித்தார் நீலிமா ராணி.
இவருக்கு சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தற்போது எடுத்த போட்டோஷுட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் விதவிதமாக மெல்ல சிரித்தும், கள்ள சிரிப்பு சிரித்தும், மாடல் அழகிபோல பல போஸ் கொடுத்துள்ளார். எந்த மொழி சீரியல்கள் என்றாலும், மாடல் போஸ் என்றாலும் நீலிமா தான் நம்பர், எப்பொழுதும் ராணி நீலிமாதான்.