"என்ன சிம்ரன் இதெல்லாம்..!??.." - டீசர்ட்-ஐ தூக்கி.. தொப்புளை காட்டும் பிரியங்கா..! - கதறும் ரசிகர்கள்..!

 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் பிரியங்கா மோகன். இவருடைய படங்களுக்காக தற்போது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. இத்தனைக்கும் பிரியங்காவை நடிப்பில் டாக்டர் என்ற ஒரு படம்தான் தமிழில் வெளியாகி உள்ளது. 
 
ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் பிரியங்கா மோகன் நடித்த கேங் லீடர் என்ற படத்தை மொழி தெரியாமலேயே பார்த்த தமிழ் ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு தன்னுடைய அழகால் அனைவரையும் வசீகரித்து வைத்துள்ளார். கண்டிப்பாக இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய நடிகையாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படித்தான் அவரும் நினைத்தார். 
 
ஆனால் ப்ரியங்கா மோகன் இப்போது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தேடித்தேடி நடித்து வந்தாலும் தன்னுடைய அறிமுகப் படம் ஒன்றில் அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி நடித்து உள்ளார். டிக் டாக் என்ற அந்த படத்தின் ட்ரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவியது. 
 
இதனால் பிரியங்காவின் உண்மை முகம் தெரிந்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். அப்போ எல்லா நடிகையும் ஏ காசுக்காக கவர்ச்சி காட்டுவார்களா என கவலையில் இருக்கின்றது இளைஞர் பட்டாளம். அந்தப்படம் இவ்வளவு நாட்களாக பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கித் தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
ஆனால் டாக்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அந்த படத்தின் தயாரிப்பாளர் எப்படியாவது இந்த நேரத்தில் டிக் டாக் படத்தை வெளியிட்டு நல்ல வியாபாரம் பார்த்துவிடலாம் என்ற நோக்கத்தில் இந்த டிரைலரை மீண்டும் ரிலீஸ் செய்வது போல் பிரமோஷன் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர். 

 
ஆனால் பிரியங்கா மோகனுக்கு இந்த படம் வெளியாவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். 
 

இதற்காக அந்த தயாரிப்பாளரிடம் தயவு செய்து அந்த படத்தை வெளியிட வேண்டாம் எனவும் அந்த படத்திற்கு செய்த செலவை மொத்தமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என கெஞ்சாத குறையாம்.
 
மேலும், இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள்,பிரியங்கா வளர்ந்து வரும் நடிகை. இந்த படத்தை ரிலீஸ் பண்ணிடாதிங்க.. என்று கதறி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.