"தேக்கு தொடை.." - பாலை வனத்தில்.. அச்சு பிசகமால்.. முழு தொடையையும் காட்டி.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!
கபூர் 2018 ஆம் ஆண்டு இஷான் கட்டருடன் இணைந்து நடித்த ஷஷாங்க் கைதான் இயக்கிய காதல் படமான தடக் என்ற படத்தில் அறிமுகமானார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை ஸ்ரீதேவி. இவரது தொடர்ந்து இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக கலக்கி வருகிறார்.
ஜான்வி கபூருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரியும் உள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஜான்வி கபூர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார்.
80 மற்றும் 90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது தொடர்ந்து இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை ஸ்ரீதேவி மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது, மிதமிஞ்சிய கவர்ச்சியில் பாலைவனத்தில் தங்கையோடு அடித்த ஹாட் லூட்டி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
குட்டியான ட்ரவுசரில் பாலைவனத்தில் ரைடு சென்ற அம்மணியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.
உடல் எடை கூடி பொசு பொசு என பஸ்ட்டியாக மாறியுள்ள ஜான்வி தன்னுடைய தேக்கு தொடையழகை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.