டார் டாராக கிழிந்த பேண்ட்.. குட்டி தொப்பையை காட்டி.. இணையத்தை அதிர வைத்த நயன்தாரா..!

 
எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நாயகியாக விசுவரூபம் எடுத்த அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் மட்டுமே இவர் இதுவரை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது கூட இவர் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. 
 
இது போதாத குறைக்கு தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப் படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
 
இப்படி தொடர்ந்து சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருக்கும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது காதலனுடன் ஊர் சுற்றுவது அல்லது மாடர்ன் உடையில் புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 
 
பெரும்பாலான இவரது புகைப்படங்கள் அவ்வளவு எளிதில் சமூக வலைதளப் பக்கத்தில் தலைகாட்டாது. அப்படி கசியும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் பற்றி எரியும். 


அந்த வகையில், டார் டாராக கிழிந்த பேண்ட்-ஐ அணிந்து கொண்டு மேலாடையை தூக்கி கட்டி தன்னுடைய குட்டி தொப்பையை காட்டியபடி படு கிளாஸான போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஒட்டு மொத்த இண்டர்நெட்டையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
Blogger இயக்குவது.