"அமுக்கு, டுமுக்கு... அமால், டுமால்.." - படுக்கையில் அது எடுப்பாக தெரிய நிவேதா பெத்துராஜ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-இல் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . இதில் தினேஷ், ரித்விகா ,ஆர்ஜெ ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
முதல் படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியான நிவேதா தன்னுணடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
 
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. 
 
 
 
சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் , இப்போது படுக்கையில் நைட் ட்ரெஸ் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டியபடி படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.
 
 
சிலநேரங்களில் கவர்ச்சி படங்களையும் சிலநேரங்களில் இது போன்ற கியூட்டான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றார் நிவேதா பெத்துராஜ்.


இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ” செம்ம ஹாட்டா இருக்கீங்க.. வர்ணிக்க வார்த்தையே இல்ல..” என்று கமெண்டடித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.