"சரியான நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு..." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி.. கதிகலங்க வைக்கும் பிரியங்கா மோகன்..!

 
'டாக்டர்' படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து, இளம் ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ள நடிகை பிரியங்கா அருள் மோகன் , தன்னுடைய ஸ்டக்ச்சர் தெரியும் படி, நச்சுன்னு அழகை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
 
பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து, இளம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகையாவார்.
 
 
இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நடித்தார். 
 
 
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, 100 கோடி கிளைப்பில் இணைந்த திரைப்படமான 'டாக்டர்' படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
 
 
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்திலும் ஹீரோயினாக மாறியுள்ளார். மேலும் அடுத்தடுத்து இவரை கமிட் செய்ய சில இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 


இந்நிலையில், அம்மணியின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வட்டமடித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,சரியான நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.