"ஒரே போட்டோ.. அம்புட்டு பேரும் அவுட்டு..." - டைட்டான உடையில்.. ஏக்கம் மூட்டும் சாய் பல்லவி..!

 
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் எந்த மொழியாக இருந்தாலும் ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் இப்ப இருக்குற மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என இருப்பதால் ஒவ்வொரு நடிகை பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்கின்றனர். 
 
அதனால்தான் மற்ற மொழி நடிகர்களையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் சாய் பல்லவி. முதல் படமே அவருக்கு அமோகமான படமாக அமைந்ததால் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன. 
 
அந்த வகையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக கைப்பற்றி ஓடிக்கொண்டே இருக்கிறார். தமிழில் இவர் தனுஷுடன் மாரி 2 ,சூர்யா உடன் என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார் தற்போது கூட இவர் பல்வேறு திரைப்படங்களை கைப்பற்றி இருக்கிறார். 
 
 
சினிமாவில் நடிப்பதையும் தாண்டி டான்ஸ் ஆடுவதிலும் மிகவும் கெட்டிக்காரர் ஆகவே இவர் பார்க்கப்படுகிறார். ஏன் தனுஷின் ரவுடி பேபி பாடலில் தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
ஆனால் இதிலிருந்து மாறுபட்டவராக சமீபகாலமாக சாய்பல்லவி இருந்துள்ளார் இவர் வெளியிடும் புகை படங்கள் பெரும்பாலும் புடவையில் தான் அப்படியே இவரைப் பார்த்தால் கிராமத்து பெண் போன்று தான் இருக்கும் . 


இப்படி பார்த்து வந்த ரசிகர்களுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் சாய்பல்லவி டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Blogger இயக்குவது.