"ஹாலிவுட் லெவல்... கிளாமர் குயின்..." - கவர்ச்சி உடையில் தேவதை போல மின்னும் திவ்யதர்ஷினி..!

 
டிடி என்ற திவ்யதர்ஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக இவரது சிறுபிள்ளைத்தனமாக ரியாக்ஷன், எக்ஸ்பிரசன்ஸ், முகபாவனைக்கு ரசிகர்கள் கூட்டமே உண்டு. 
 
இந்த நிலையில் இவருக்கும் திருமணத்திற்கும் எட்டா கனி என்றே சொல்லலாம். 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்த டிடி, 3 வருடத்தில் விவகாரத்து வாங்கினார். 
 
கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த டிடி, மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கவர்ச்சியில் பல விழாக்களுக்கு சென்று வருகிறார். 
 
 
விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சி விவகாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் டிடி, இதெல்லாம் சினிமா வாழ்க்கையில் சகஜம் என்ற தன்னைத்தானே தேர்த்தி வருகிறார். எள்ளளவும் கவர்ச்சிக் காட்டாத டிடி, தற்போது பெரும்பாலான இடங்களுக்கு வரும் போது கவர்ச்சி உடையில் வருகிறார். 
 
 
தாவணி என்றாலே பெண்களின் பாரம்பரியம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள இளம்பெண்களின் அடையாளம் என்றே சொல்லலாம். 
 
 
அந்த வகையில், பாவடையை முட்டி வரை தூக்கி விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள DDயின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் லெவல்.. கிளாமர் குயின்.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
Blogger இயக்குவது.