பாவாடையை காற்றில் பறக்க விட்டு.. ரசிகர்களை சாய்த்த நிவேதா பெத்துராஜ்..!
‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
இதையடுத்து உதயநிதி ஸ்டானுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். அதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்டிக்டிக்’ படத்திலும், ‘திமிறு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். அதற்காக, இயக்குனர்கள் கண்ணில் படும்படியாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார். தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார்.
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் பாவடையை காற்றில் பறக்க விட்டு போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.