முன்னழகை சுவற்றின் மீது அழுத்தி.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் அபிராமி..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம். அதன் பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 
 
ஃபாமிதா பானு கதாபாத்திரத்தில் அபிராமியை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அபிராமி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்தார் அபிராமி. 
 
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில், புது ப்ராஜெக்ட் ஒன்றுக்காக தன் உடல் எடையை கூட்டியிருக்கிறாராம். 
 
அந்த ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேலை முடிந்த பிறகு எடையை குறைத்து பழையபடி ஒல்லியாகிவிடுவாராம். 
 
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களை போன்றே அவரும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 
 
 
படத்திற்காக நடிகைகள் வெயிட் போடுவது புதிது அல்ல. முன்னதாக அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டார். யோகா மாஸ்டரான அனுஷ்கா பின்னர் எடையை குறைக்க முடியாமல் திணறினார்.
 
 
வெளிநாட்டுக்கு சென்று ஒரு வழியாக எடையை குறைத்தார்.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவிக்காக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெயிட் போட்டார். 
 
 
ஆனால் அவர் தன் எடையை எளிதில் குறைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொளுகொளுவென இருந்தாலும் கவர்ச்சி உடையில் தேவதை போல மின்னுகிறார் அம்மணி. 
 
 
அந்த வகையில், தற்போது படு க்யூட்டான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை சுவற்றின் மீது அழுத்தி ரசிகர்களின் நெஞ்சில் புஸ்வானம் விட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், வழக்கம் போல அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Blogger இயக்குவது.