ப்ரா முழுசும் வைரம்.. - முன்னழகை காட்டி.. இணையத்தை திணறடித்த மாளவிகா மோகனன்..!

 
மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் மாளவிகா மோகனன். 
 
அதிலும் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட விஜயுடன் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்து அசத்தினார். மேலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. 
 
அதை தக்க வைத்துக் கொள்ள மாளவிகா மோகனன் தனது வளைவு நெளிவான உடல் அழகை தூக்கி காட்டும் வகையிலான உடைகளை போட்டுக்கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் வலம் வருகிறார். 
 
அவரை புகழ்ந்து தள்ளி வருவதோடு அவரு போட்டோக்களுக்கு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்போது கூட இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
 
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படி தோட்ட எல்லா இடத்திலும் படிப்படியாக முன்னேறி கொண்டே செல்கிறார் மாளவிகா மோகனன். 
 
 
சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சிதான் ரொம்ப பிடிக்கும் என்பதை சரியாக கணித்து உள்ள மாளவிகா மோகனன் அவளே எதிர்பார்க்காத அளவிற்கு ஆடைகள் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி விருந்து படைத்து வருகிறார் அந்த காரணத்தினாலேயே இவர் இன்னும் பட வாய்ப்பை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படி இருக்கின்ற நிலையில் வைரம் போன்று மின்னும் ப்ரா-வை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
Powered by Blogger.