"நீங்க போட்டதுலையே.. இது தான் செக்ஸியான ட்ரெஸ்.." - திரிஷாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
 
தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.இதனை தொடர்ந்து சிங்கிள் ஸ்டேட்டஸ்க்கு மாறினார் திரிஷா. 
 
பின்னர் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது.தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் நடிகை திரிஷாவின் கவர்ச்சி போட்டோக்கள் சில சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
 
 
எத்தனையோ புதுப்புது நடிகைகள் வந்தாலும் சினிமாவில் தனக்கென முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள திரிஷா, தோற்றத்தாலும் முகப்பொலிவாலும் இளம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 
அவருடைய ஒல்லியான தோற்றம், சதை போடாத உடற்கட்டு, வசீகர முகம், அவரை தமிழ் சினிமா மார்க்கெட்டில் தொடர்ந்து உச்சத்திலேயே வைத்திருக்கிறது. 


வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு விடாமுயற்சி, மற்றும் கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் திரிஷா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நீங்க போட்டதுலையே.. இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.