"ஜாக்கெட் அணியாமல்.. அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டி.." - கிறுகிறுக்க வைத்த மாளவிகா மோகனன்..!
மாளவிகா மோகனன் இளம் ரசிகர்களை கவரும் விதமாக ஜாக்கெட் அணியாமல் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளிட்டு பிரமிக்கவைத்துள்ளார்.
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன்நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது. இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.
அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சில பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர், எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜாக்கெட் அணியாமல் இடுப்புக்கு மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய இவர் கொடுத்துள்ள போஸை பார்த்து பல இளம் நெஞ்சங்கள் புஸ்வானமாகி உள்ளது.