இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. படுக்கையறை காட்சியில் திரிஷா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த சமந்தாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 
 
இந்த நிலையில் நடிகை திரிஷாவும் பிருந்தா என்ற பெயரில் உருவாகும் வெப் தொடரில் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 
 
இந்த தொடரில் திரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் திரிஷா பங்கேற்று நடித்து வருகிறார். சூர்யா வாங்கலா இயக்குகிறார். 
 
திரிஷா சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிருந்தா வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடிக்கவுள்ளாராம் அம்மணி. 



டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கும் காட்சிகள் இண்டோரில் படமாக்கப்படவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், கேமராமேன் லைட் பாய்ஸ் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை, நீச்சல் குளத்திற்குள் கேமரா வைக்க கூடாது என ஏக கெடுபிடியுடன் கிளாமரில் டாப் கியரில் பறக்க ரெடியாகி விட்டார் திரிஷா.
Powered by Blogger.